மான் கதை
_ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்.._ _அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது.._ _அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு.._ _இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது.._ _அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன.._ _மின்னலும் இடியும் வானில் இடிக்க ஆரம்பித்தன.._ _மான் தன் இடப்பக்கம் பார்த்தது.._ _அங்கே_ *ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்..* மானின் வலப்பக்கம் *பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது..* _ஒரு கருவுற்ற மான்.. பாவம் என்ன செய்யும்?_ _அதற்கு வலியும் வந்து விட்டது._ மேலும் எங்கோ *பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது..* _*என்ன நடக்கும்?..*_ *மான் பிழைக்குமா?...* _*மகவை ஈனுமா ?*_ *மகவும் பிழைக்குமா?...* _*இல்லை.. காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?..*_ *_வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?.._* *_புலியின் பசிக்கு உணவாகுமா?.._* _பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும்,_ _பொங்கும் காட்டாறு மறு புறம்,_ _பசியோடு புலியும்,_ _வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்.._ _மான் என்ன...