சிறந்த தொழிலாளர் jackma
உலகின் சிறந்த வெற்றியாளர்களில் ஒருவரான #ஜாக்_மா (Jack Ma) கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்.
Jack Ma is the founder and executive chairman of #Alibaba Group of company. Chinese business magnate and philanthropist.
© #AJ_Marketing & #Services ©
1. புறக்கணிப்பை பயன்படுத்துங்கள்.
2. உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள் (Keep Your Dream Alive).
3. குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள்.
4. உங்களின் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் கூரினாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
5. உங்களை வளர்த்துக்கொள்ள கற்றுகொண்டே இருங்கள்.
6. ஏதேனும் ஒரு காரியங்களில் கவனத்தை குவியுங்கள்.
7. உங்கள் கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள்.
8. முதலில் வாடிக்கையாளர்கள்தான், இரண்டாவது ஊழியர்கள் , மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள்.
9. நிறுவனத்தின் மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல், கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.
10. உங்கள் நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later