அன்பு ,சொந்தம், குடும்பம்
🙏🏿💐 அன்பு சொந்தங்களே குடும்பத்தின் வேராக இருக்கும் தாங்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் ,
தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் .
நமது பாரம்பரிய முறைகளை பின்பற்றி ,
நல்ல சிந்தனையுடன் ,
நேர்மறையான எண்ணங்களுடன் இருந்தாலே எதையும் வெல்லலாம். அப்படித்தான் நமது தமிழ் பண்பாடு ,
பாரம்பரியம் ,,ஆன்மீகம் எல்லாமே அமைந்துள்ளது .
ஒரு மண்டலம் விரதம் இருந்து நெருப்பின் மேல் பூ இறங்குதல் ,கையில் தீச்சட்டி தூக்குதல் ,
நாக்கில் அலகு குத்திக் கொள்ளுதல்,
தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளுதல் என்று பலவாறாக நமது முன்னோர்கள் நமது உடலிலுள்ள செல்கள் எப்படி எந்த ஒரு வலியையும், நோயையும் எதிர்க்கும் சக்தியைப் பெற வேண்டும் என ஆன்மீகம் என்ற பெயரில் நமக்கும்,
மற்றும் விரதம் என்ற பழக்கத்தையுமே உருவாக்கி பசியைத் தாங்கிக் கொள்ளுதல் போன்ற எந்த சூழலையும் சமாளிக்கும் திறமையையும் நமக்கு உருவாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதனால் நமக்குள்ளேயே தானாக வளர்ந்திருக்கும் தன்னம்பிக்கை என்னும் அந்த வழக்கமே நம்மை நிச்சயம் காப்பாற்றும்💐💐💐 எதையும் தாங்கி வென்றிடுவோம் வாழ்த்துக்கள் வணக்கம்...
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later