கஷ்டதின் கதை
⏩ 😥 கஷ்டம், 😥 கஷ்டம், 😥 கஷ்டத்துக்கு மேல் 😭 கஷ்டம், தாங்க முடியலே..⏪ ⏩ எதுக்குத் தான்பா இந்த 😥 கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. ⏪ . 👉 இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.👈💐 . 👉 பாலுக்கு ஏற்பட்ட 😫 வருத்தம்.!👈 . 👉 பாலுக்கு ஒரு பெரிய வருத்தம் இருந்தது..! . ⏩ பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். ⏩ என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். ⏩ அடுப்பைப் பற்றவைத்து, அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். ⏩ எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். ⏩ பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰 என்று என்னை நானே நொந்து கொண்டேன். . ⏩ பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐 ⏩ நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐 . ⏩ இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰 . ⏩ அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰 கவலைப்படவில்லை. . ⏩ திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன்..😥 . ⏩ எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்....