சிகரெட் உடல் நலத்திற்கு கேடு
சோம்பலால் உடலும், மனமும் சீர்கெட்டு விடும். எப்போதும் சுறுசுறுப்புடன் பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள்.
ஆர்வத்துடன் கடமையாற்றுங்கள். இருந்தாலும் பிராத்தனை செய்ய சிறிது நேரமாவது ஒதுக்குங்கள்.
மனம் அமைதி பெற விரும்பினால், பிறரைக் குறை சொல்லாதீர்கள். மாறாக உங்கள் மீதுள்ள குறைகளைப் போக்க முயலுங்கள்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்குரிய பலனைக் கொடுத்தே தீரும். அதற்க்குரிய சூழ்நிலையும் உங்களை நோக்கி வந்து விடும்.
தன்னம்பிக்கை மனதில் இருந்தால் உலகிலுள்ள எல்லா நல்ல விஷயங்களும் உங்களை நோக்கி வர துவங்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later