மனிதர்களின் இன்றைய வாழ்க்கைநிலை
🎈ஒரு குட்டி கதை..... ஒரு ஊரில் பெரிய *கோயிலில் கோபுரத்தில்* நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று *கோயிலில் திருப்பணி* நடந்தது அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன வழியில் ஒரு *தேவாலயத்தை கண்டன* அங்கும் சில புறாக்கள் இருந்தன அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின. சில நாட்கள் கழித்து *கிறிஸ்துமஸ்* வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன . வழியில் ஒரு *மசூதியை கண்டது* அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின சில நாட்கள் கழித்து *ரமலான்*வந்தது வழக்கம் போல் இடம் தேடி பறந்தன. இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் ஒரு பெறிய மரத்தில் குடியேறின... *கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.* ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது "ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?" என்று... அதற்கு அந்த தாய் புறா சொன்னது "நாம் இங்கு இருந்த போதும் புறா தான், தேவாலயத்துக்கு போனபோதும் புறா தா...