ஜென்ஸ் பாண்ட் கதை


!!...மிக ஏழ்மையில் பிறந்து சாதித்த  James Bond என்ற Sean Connery ..

.

................எமது இளமையை கொள்ளை கொண்ட Sean Connery நேற்று இறந்தார் ...

.

................Edinburgh Scotland இல் ஒரு மிக ஏழ்மையான கூலித்தொழிலாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர் ...

.

.............................அவருடைய இன்றை  மனைவி சொல்கிறார் Micheline Roquebrune ...இவ்வளவு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சாதித்தவரை நான் கண்டதில்லை என்று ...

.

......மிக ஏழ்மையான பகுதியாகிய Fountainbridge, Edinburgh இல் 1930 இல்  பிறந்தவர் ..

.......................அவர் ஒருபோதும் தனது ஏழ்மையான பிறப்பையோ அந்த ஏழைகளின் பகுதியையோ மறைத்தும் இல்லை , மறந்ததும் இல்லை ..

.

.....நான் பிறந்த பகுதியில் மிக மிக இளமையிலேயே சிறுவர்கள் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிறார் ..

.

.............அவ்வளவு ஏழ்மை .....ஒரு சிறிய வீட்டில் 9 பேர் வாசிப்பார்களாம் ..

.

.........................தனது 13 வயதில் பாடசாலையை விட்டு வெளியேறி பால் விற்றுபவராக தொழில் செய்தார் , பின்பு லாரி சாரதியாகவும் வீட்டு பாவனை பொருட்களை துடைப்பவராகவும் தொழில் புரிந்தார் ...

.

.....பின்பு 2 வருடங்கள் கடற்படையில் இணைந்திருந்த இவர் அதன் பின்பு  bodybuilder ஆக பயிற்சி பெற்றார் ...

.

..........................தன்னை படங்களை வரையும் மாணவர்களுக்கு ஒரு  model for art students ஆக தனது உடலின் பாகங்களை வரையவைத்து பணம் சம்பாதித்தவர் ..

.

..................1953 இல் ஒரு கோரஸ் பாடகராக தன்னை இணைத்துக்கொண்டு பாடி தனது வருமானத்தை தொடர்ந்தார் ..

.

..............அப்போது தான் நடிகர் Michael Caine அவர்களை சந்த்தித்து மிக நெருங்கிய நண்பர் ஆனார் ...

.

....அவரால்   தான் அவருக்கு மிக சிறிய கதாபாத்திரங்கள் நடிப்புக்காக கிடைத்தது ...

.........................நடிப்பில் உயர்ந்தார் உயர்ந்தார் James Bond வரை ...

.

...பல விருதுகளை பெற்று மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் இறுதிவரை நின்றார் ...

.

.............ஒடுக்கப்பட்ட ஒருவன் மிக உயர்ந்தான் Sir Thomas Sean Connery

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

கஷ்டதின் கதை

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு