இடுகைகள்

அக்டோபர் 18, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இணையவழை குற்றங்கள்

இணையவழிக்குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இதோ சில தீர்வுகள் அண்மைக்காலமாக இணையவழிக் குற்றங்கள் பல கோணங்களிலும் பெருகிவரும் நிலையில், இதனால் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் உள ரீதியில் வெகுவாக பாதிப்புற்றுவருகின்றமை தொடர்கதையாக மாறியுள்ளது. இணையவழியே பகிடிவதைகள் கூட அதிகரித்திருப்பதும் சில நாட்களாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. இலங்கையில் இவ்வாறான இணையக்குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்று, அவற்றைப் பகுப்பாய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கும் ஒரு செயல்திட்டமாக ஹிதவதீ திகழ்வதை பலருக்கும் தெரியப்படுத்தவே இந்தப்பதிவு. யார் எனக்கு உதவப் போகிறார்கள் ..? “எனக்கு சைபர் பாதுகாப்பு பிரச்சினை உள்ளது .. எனது மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டுள்ளது..அல்லது எனது புகைப்படம் ஒன்று திருத்தப்பட்டு ஆபாசப் படங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது அல்லது ஃபேஸ்புக்கில் வெளியிடப்படுகிறது… இதை நான் யாரிடம் சொல்ல வேண்டும்?” இதுபோன்ற சம்பவத்தை நீங்கள் எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? அல்லது இது உங்கள் நண்பர் ஒருவருக்கு அல்லது தெரிந்த ஒருவருக்கு நடந்திருக்கிறதா? “ஹிதவதீ” என்பது உங்கள் உதவி மேசை. அவர்கள்  உங்க...

வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள

அவசியமான வேண்டுகோள் நம்மில் யாருக்கேனும்  காய்ச்சல் / சளி / இருமல் / தொண்டை வலி இருந்தால் கட்டாயம் அறிகுறி ஆரம்பித்ததில் இருந்து பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல்   முடிந்தால் வீட்டுக்குள்ளேயே மற்றவர்களுடன்  அருகில் இல்லாமல் தனிமையில் இருப்பது சிறந்தது.  இதற்குப் பெயர் ISOLATION  அதாவது வந்திருக்கும் நோய் இன்னதென்று அறியாத நிலையில் கூட தனது நோய் பிறருக்கு பரவிவிடக்கூடாது என்பதற்காக செய்யப்படும் முக்கிய செய்கை இது   இது பொதுநலன் குறித்த விசயம்.  மேலும் அதே வீட்டில் இந்த அறிகுறிகளுடன் இருப்பருடன் நேரடி தொடர்பில் இருந்த  அந்த வீட்டார்களும் அதே போன்று  வெளியே செல்லாமல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மிகவும் நன்று  இதற்குப் பெயர் QUARANTINE  இதுவும் பொதுநலன் சார்ந்த காரியம்  யாரேனும் தங்களது வீட்டுக்கு விருந்தாளியாக வருவதாக தெரிவித்தாலும்  தங்களின் வீட்டில் நோயின் அறிகுறியுடன் ஒருவர் இருப்பதால் இப்போதைக்கு வீட்டிற்கு வரவேண்டாம் என்று அன்புடன் கூறலாம்  இதிலும் பொதுநலன் உண்டு.  அடுத்து முக்கிய தேவைக்காக வெள...

மரணம் தான் உண்மை

*உலகப்புகழ்பெற்ற #டிசைனர்.  சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்* +"#மரணத்தை_விட_உண்மையானது_இந்த_உலகத்தில்_எதுவுமே_இல்லை. ! " +  இந்த உலகத்தில் விலை உயர்ந்த #பிராண்டட்_கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது . ஆனால் நான் #சக்கர_நாற்காலியில் அழைத்து செல்ல படுகிறேன்.! +  இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது.  ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய #சிறிய_கவுனில் இருக்கிறேன்.! +  என் #வங்கி_கணக்கில் ஏராளமான பணம் கிடைக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!! +  என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில்  ஒரு சிறு #படுக்கையில் கிடக்கிறேன்.  +  இந்த உலகத்தில் உள்ள ஐந்து #நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன்.  ஆனால் மருத்துவமனையில் உள்ள #ஆய்வகங்களுக்கு  மற்றொரு #லேபிற்க்கும்  மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.! +  நான் தினசரி  ...

அவசியன் வாசிக்கவும் _ உள்ளம் குமுறி அழுதும் கதை

அவசியம் வாசிக்கவும்,முடிந்தால் பகிரவும் என் உள்ளம் குமுறி அழுத தருணம் நான் கடமைபுரியும் வைத்தியசாலையின் ஒரு பிரிவுதான் மனநல சிகிச்சைப்பிரிவு(தெல்லிப்பளை) கடந்த சில நாட்களாக நம்  மண்ணின் ஒருசில இளைஞர்கள் இந்தப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அது சம்பந்தமாக இதன் காரணங்களை கண்டறிய முற்பட்டபோது எனக்கு கிடைத்த தகவல்கள் என்னில் அழுகையையும்,கவலையையும் நிறைத்தது இன்னுமொரு இளைஞர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தருணத்தை உங்களோடு பகிர்கிறேன் இங்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள் 20 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட திருமலை மண்ணின் இளைஞர்கள்  இதற்கான காரணம் போதைப்பொருள் பாவனை மட்டுமே என ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தது  இவர்கள்  பாவித்த போதைப்பொருள்கள் கஞ்சா,குளிசைகள்,ஒடிக்கலோன்,ஒருவகை ஜெல் சகோதரர்களே உங்கள் சகோதரனாக உங்களிடம் நான் கேட்பது உங்களை திருந்த சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கலாம்,இல்லாமல் இருக்கலாம்  ஆனால் உங்களையும்,உங்கள் குடும்பத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அதே நேரம் மார்க்கம் கதைக்கவும் நான் வரவில்லை ஆனால் அதேநேரம் என் இளைஞர் செல்வங்களின் எத...

நாமும் குற்றவாளிதான்

அமெரிக்காவிலுள்ள  ஒரு  நீதிபீடம். ------------------------------------------------------------- பதினைந்து வயதான சிறுவன்  குற்றவாளி .! ஒரு கடையிலிருந்து ஆகாரம்  திருடியதாக கையும் களவுமாக பிடிக்கப்பட்டபோது, காவலாளியிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும்  இடையி்ல் கடையிலிருந்த அல்மாாி  கீழே விழுந்து உடைந்தது. குற்றம் செய்த குழந்தையோடு  நீதிபதி வினவினாா்.. நீ  உண்மையாகவே  திருடினாயா ? ஆம் ! .Bread  chess  pocket . அந்த குழந்தை கீழே பாா்த்து பதில் சொன்னது. நீதிபதி :  நீ எதற்காக திருடினாய் ? குழந்தை :  எனக்கு அது தேவைப் - பட்டது .. நீதிபதி :  பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம் அல்லாவா. ! .. குழந்தை :  கையில் பணம் இல்லை .. நீதிபதி :  வீட்டிலுள்ளவா்களிடம் கேட்டு வாங்கியிருக்கலாமல்லவா..                  குழந்தை :  வீட்டில் அம்மா மட்டும உள்ளாா். அவா் நோயில் படுத்துகிடக்கின்றாா் .. ஒரு வேலையுமில்லை அவருக்காக திருடினேன் .. நீதிபதி :  நீ வேலை ஒன்றும் பாா்க்க வில்லையா ? குழ...

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியவை

 மனிதன்_கற்றுக்கொள்ள வேண்டிய_21_பாடங்கள் ..! .  சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், .  கொக்கிடம் இருந்து இரண்டையும், .  கழுதையிடம் இருந்து மூன்றையும், .  கோழியிடம் இருந்து நான்கையும், .  காக்கையிடம் இருந்து ஐந்தையும், .  நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும். .  1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, .  நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும். .  2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான். .  3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், .  வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், .  தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். .  4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், .  தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல்...

கோரோணவுடன் வாழகத்துக்கொள்ளுங்கள்

கொரொனாவுடன் வாழ பழகுதல்.   ஆடைத்தொழிற்சாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளியை தொடர்ந்து பல பேருக்கு Corona Virus இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் சில பிரதேசங்கள் தற்பொழுது lock down செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து நாடு பூராவும் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மினுவாங்கொடையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது நோயாளி அடையாளப்படுத்த கூடிய எந்த ஒரு Corona நோயாளியுடன் தொடர்பில் இருந்திருக்கவில்லை. ஆகவே சமூகத்தில் பரவியிருக்க சாத்தியம் இருக்கின்றது என்ற அடிப்படையில் சில கட்டுப்பாடுகள் அரசினால் விதிக்கப்படுகின்றன. ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்த corona வின் இரண்டாவது அலையினால் ஏற்படுத்தப்பட்ட உயிர்ச் சேதங்களும் பொருளாதார நெருக்கடிகளும் எதிர்பார்த்திராத அளவுக்கு பாரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது . ஆனால் இந்த நாடுகள் தற்பொழுது இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகின்றன. தற்பொழுது ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலியா மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் கணிசமான நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இறப்பு ...

இயற்கை மருத்துவம் சாப்பாடு

குழந்தைக்காக ஏங்கி காத்திருப்பவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்..!  நம்ம ஊரு கிவி பழம் என்று சொல்லக்கூடிய சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது. நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும். இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும். பின் கவனமாக பழத்தை பிரித்தால் உள்ளே, நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும். அப்படியே சாப்பிட தொண்டையில் அந்த முள் சிக்கி அதிக சிரமத்தை தரும். அந்த தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும்.  இதை சாப்பிட இ...

பேப்பர் உன்னதிர்கள்

பேப்பரில் மடித்து  உணவுகளை உண்ணாதீர்கள். பள்ளம் மேடுகளை நிரப்பி தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் தண்ணீர். அதேபோல்தான் மனிதனின் உடலும், தனக்குள் ஏற்படும் வியாதிகளை முடியுமான வரை தன்னைத்தானே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தன் ஆற்றல் மீறும் போது அது நோயாக வெளி வருகிறது. இந்த வகையில், நாம் அன்றாடம் உடலுக்குள் எடுக்கும் உணவு வகையில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். உடலை அழகு படுத்த எடுக்கும் கவனத்தை விட உடலுக்குள் எடுக்கும் உணவு வகையில் கவனம் அதிகம் இருத்தல்  வேண்டும். செய்தித்தாள்களில் உணவுகளை வைத்து உண்ணும் பழக்கம் இருந்தால் அதை விட்டு விடவும். பேப்பரை கலர் செய்ய பயன் படுத்தும் கலர்கள் அச்சிட பயன் படுத்தும் மை வகைகள் மிகவும் ஆபத்தான விளைவுகளை எமது உடலுக்கு தரும். அதில் இப்படியான நஞ்சுகளும் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். Harmful Colours. Pigments. Binders. Additive. Preservatives. கண்ணுக்கு தெரியாத நச்சுப் பதார்த்தங்கள்  இவை எமது உடலுக்கு தீங்குகளை தரும்.  அதேபோல், வெள்ளை  பேப்பர்தான தூசி இல்லை தானே என எண்ணி  உணவை மடித்து வைப்பதை தவிர்க்க வேண்டும்....

கிடைக்க வேண்டியதை உமக்கு கிடைக்கும்

 உனது நேரம் சரியானதுதான்! ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...! இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான். ஒரு வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...! ஒருவன் 22 வயதில் பல்கலைக் கழக பட்டதாரி ஆகிறான். ஆனால், 5 வருடங்களுக்குப் பின்பே தொழில் கிடைக்கிறது...! இன்னொருவன் 27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...! ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...! இன்னொருவர் 50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார். 90 வயது வரை வாழ்ந்து விட்டுச் செல்கிறார்...! நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே நிகழ்சிநிரல் செய்த நேர சூசிகள்தாம்...!  எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...! ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...! உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல, உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...! நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...! அந்த ...

வீட்டை கவனிக்க முடியும்

 துருக்கியின் அரசன் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் இரவு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.                      அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.                    யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்து கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.                அரசன் காலையில் எழுந்து கொண்ட போது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது.                அரசன் அந்த நெசவாளியை பார்த்து, ‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான்.              தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.*                     அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘இந்தக் ...