கஷ்டதின் கதை


⏩ 😥 கஷ்டம், 😥 கஷ்டம், 😥 கஷ்டத்துக்கு மேல் 😭 கஷ்டம், தாங்க முடியலே..⏪


⏩ எதுக்குத் தான்பா இந்த 😥 கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. ⏪

.

👉 இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.👈💐 

.

👉 பாலுக்கு ஏற்பட்ட 😫 வருத்தம்.!👈

.

👉 பாலுக்கு ஒரு பெரிய வருத்தம் இருந்தது..!

.

⏩ பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். 


⏩ என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். 


⏩ அடுப்பைப் பற்றவைத்து, அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். 


⏩ எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். 


⏩ பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰


என்று என்னை நானே நொந்து கொண்டேன். 

.

⏩ பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐


⏩ நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐

.

⏩ இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰

.

⏩ அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰 கவலைப்படவில்லை. 

.

⏩ திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன்..😥

.

⏩ எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷


⏩ அத்துடன் நிறுத்தினார்களா.? 

⏩என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰


⏩ நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

.

⏩ என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰 அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். 

.

⏩ ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா.! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🏻🤔🌷

.

👉 அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? 👈

.

⏩ அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். 


⏩ எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.


 ⏩ உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி, 


⏩ அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

.

👉 பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் 🤔 நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐

.

⏩ ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐

.

⏩ ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷


⏩ அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷


👉 உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐


⏩ அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 250 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🤔.

.

👉 ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 🤔ஆச்சர்யப்பட்டேன். 

.

⏩ பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 👎


⏩ ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 250 ரூபாயாகக் கூடிவிட்டதே.! 😄👍

.

👉 இதை நினைக்கிறபோது, 


⏩ நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த பால் என்கிற நெய்.💐👏🏻😄👍🏻🙏🏻

.

👉 இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?❔

.

⏩ நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும் தான் 👌🏻👍🏻நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை 🤔 👍 உயர்த்துகிற அம்சங்கள் என்று.!!

.

👉 என்ன நான் (சொல்றது.?🤔🤔🤔



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திறமையாக உழைப்பதே மேல்

பெண் புத்தி பின் புத்தி

தமிழக முதல்வர்கள் (சுதந்திரத்திற்கு முன்/பின்)

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு, சுவாரசியமான கதை.

படித்ததில் பிடித்தது

கற்ற கல்வியே வாழ்க்கை துணை

கொடுப்பவர் அல்ல கடவுள்

வாழ்க்கையில் ஜெயிக்க டிப்ஸ்

பெண்பிள்ளையின்online வகுப்பு