இடுகைகள்

டிசம்பர் 24, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆல்லஹ் விண் சிறப்பு

🌹  *தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகள்* 🌹 1 *அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் அந்த நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கப்படும்* ஆதாரம்:- நூல்: மராஸீலு அபீ தாவூது: ஹதீஸ் எண்: 105 2 *அவர் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்* ஆதாரம்:-அல் பகரா: வசனம்: 271 3 *கஷ்டங்கள், முஸீபத்துகள் இருந்தால் அவை நீங்கிவிடும்* ஆதாரம்:- நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 2863 4 *அவருடைய செல்வத்தை ஷைத்தானுடைய சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் பாதுகாத்துவிட்டான் எனவே தான் தர்மம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது* ஆதாரம்:- நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 22962 5 *அவருக்காக ஒரு மலக்கு 'துஆ' செய்கிறார்.* ஆதாரம்:- நூல்:புகாரி: ஹதீஸ் எண்: 1442 6 *கெட்ட மரணத்தை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார்.* ஆதாரம்:- நூல்: சுனனு திர்மிதி: ஹதீஸ் எண்: 664 7 *கப்ருடைய உஷ்னம் (அதாவது: வேதனை) முற்றிலும் நீக்கப்படும்.* ஆதாரம்:- நூல்: அல் முஃஜமுல் கபீர்: ஹதீஸ் எண்: 787 8 *அவருடைய ஏதேனும் ஒரு பாவம் அல்லாஹ்வை கோபம் அடைய செய்து இருந்தால் அவரின் தர்மம் அந்த கோபத்தை அறவே தனித்துவிடும்.* ஆதாரம்:- நூல்: சுனனு திர்மிதீ:...