பெண்ணிடம் ஏதிர்பார்ப்பு
ஒரு ஆண் விரும்பும் பெண்ணின் குணங்கள்.
1. அதிகம் கோபப்படாதவள் .
2. அதிகம் இரக்கம் கொண்டவள்.
3. துன்பத்தில் துனண நிற்பவள்.
4. நல்ல விடயங்களைக் கேட்டு நடப்பவள்.
5. மரியாதையுள்ளவள்.
6. தன் தாய் தந்தையிலும் அன்பு செலுத்துபவள்.
7. தன் குழந்தையை முகம் சுழிக்காமல் பார்த்துக் கொள்பவள்.
8. அதிகம் ஆடம்பரத்தை விரும்பாதவள்.
9. தனக்கு விருப்பான உணவை சுமாராவது தன் கையாள் சமைத்துத் தருபவள்.
10. தன்னை எப்போதும் விட்டுக் கொடுக்காதவள்.
11. குறை கூறாவதள்.
12. சுறு சுறுப்பானவள்.
13. மென்மையானவள்.
14. சிரித்த முகமுடையவள்.
15. மனம் விட்டுப் பேசக் கூடியவள்.
16. நகைச்சுவையானவள்.
17. தன் முயற்சிக்குத் துணை நிற்பவள்.
18. ஆரோக்கியமானவள்.
19. மார்க்கப் பற்றுள்ளவள்.
20.சின்ன சின்ன அன்பு சண்டை செய்து அன்றிரவே மறந்து பேசக் கூடியவள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later