கொய்யா வின் நன்மைகள்
கொய்யாப்பழத்தைக் கடித்துச் சாப்பிடுங்கள்.
பற்களும் ஈறுகளும் பலம் பெறும். கொய்யாப்
பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல்,
கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன.
உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.
இரவு உணவுக்குப்பின் கனிந்த கொய்யாப்பழம்
சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம்
சாப்பிடலாம்.
இரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழதைத்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
கொய்யாக் காய்களைத் தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு
பெருமளவு குறைய வாய்ப்புக்கள் உள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later