கணவன் மனைவிக்கு மனைவி கணவனுக்காக வாழ வேண்டும்.
1.மனைவி பொருப்புதாரியாக இருக்க வேண்டும் -கணவன் திருப்தியுடன் மௌத்தானால் சொர்க்கம் கிடைக்கும். கணவனுக்கு அதிக சுமை ஏற்படுத்த கூடாது -வருமானத்திற்கேற்ப, சக்திகேற்ப வாழ்க்கை நடத்த வேண்டும்.
2.ஆசைகள் , அனாவசிய தேவைகள் குறைத்தல்.
3.தேவைகளை தொடர்ந்து கேட்டுகொண்டே இருத்தல் கூடாது.
4.கனவன் மனதில் மனைவியை பற்றிய மாற்றத்தை கெடுக்க கூடாது- நடத்தை, பேச்சு, ஆடை, அனைத்திலும் கணவன் மனைவியை பார்க்கும்போது சந்தோசத்தையும்,நட்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.கணவனிடம் மட்டும் தனது அழங்காரம் காட்ட வேண்டும்.
5.கணவனிடம் எல்லாமே இருக்கனும் நினைக்காதீங்க,குரைத்துக்கொள்(comparison,expectations).
6.கணவன் இருக்கும்போது வேலைகளை குறைக்க வேண்டும்.
7. வீட்டை அழகாகவும்,சுத்தமாகவும் வைத்தல்,கணவன் அறையை சுத்தமாக வைக்க வேண்டும்.தீனில் சுத்தம் மிக முக்கிமான சுன்னத்
8.மனைவியிடம் இருக்கும் திறமை,நல்ல தன்மை, கணவனிடம் வெளிப்படுத்தி தெரிவிக்க வேண்டும்.
9.கணவனிடம் இன்பம் துன்பம் அனைத்தையும் பகிர்ந்துக்க வேண்டும்.
10.கணவனின் சூழ்நிலைகேற்ப தனது பிரச்சனைகளை பகிர்தல்,
11.மனைவியான பின் உன்னுடைய நேரத்தை நன்பர்களிடம் செலவழிப்பது, மொபைலில்,மற்ற அதிகம் செலவிடுவது கூடாது.
12.எங்கு செல்வதாக இருந்தாலும் கணவனுடன் வெளியே செல்ல வேண்டும்.
13.கணவன் மனைவி பிரச்சனை இருவர்குள் முடிக்க வேண்டும்.
14.பிள்ளைகளிடம் கணவன் மனைவி பற்றி, மனைவி கணவன் பற்றி குறை, கோபம்,கெட்டது,சொல்ல கூடாது,பிள்ளைகள் முன் சண்டை கூடாது.
15.நடுநிலை பேணுதல்.
16. பெற்றோருக்காக,மற்றவர்களுக்காக நல்லபோ் எடுக்கனும் பெருமைக்காக வாழ கூடாது.
17.தீனை கடைபிடிக்க . பேச்சு,உடை,பழக்கங்கள்,அழங்காரம்,ஹிஜாப்).
18.மாா்க்கம்,தீனை பேணுதல்.(தொழுகை,குரான் ஓடுதல்)
19.கணவனின் பலமும், பலகீனமும் தெரிந்தவள் மனைவி, கோபம், மனஸ்தாபம் இருந்தாலும் கணவன் அழைப்பை மறுக்க கூடாது. மறுத்தால் விடியும்வரை வானவர்களின் சாபம் பெண்மீது இருக்கும், கணவனின் காலில் மனைவியின் சொர்க்கம் உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்.
20.கணவனை மனைவியும், மனைவியை கணவனும் கண்ணியபடுத்துவது, மரியாதையுடன் பேணுதல்.
21.கணவனின் சிறப்பு மறக்காதே. கணவன் கெடுக்கும் அனைத்திற்கும் திருப்தி கொள்ள வேண்டும்.நன்றிகெட்டு நடக்காதீர்.
22.கணவனின் சொத்து, அவன் பெற்றோர், குடும்பம் அனைத்திற்கும் பொருப்புதாரியாக இருத்தல்.
23. பிரதான நான்கு தவிர மற்ற உபரி நோன்பு நோற்க கணவனிடம் அனுமதி பெற வேண்டும்.
* நல்வாழ்க்கைகாக மாற்றும் தன்மை, பொருப்புதாரா்களாக, கணவன் மனைவிக்கு மனைவி கணவனுக்காக வாழ வேண்டும்.
இஸ்லாம் கற்று தருவது நேசத்தை, சந்தோசத்தை வெளிப்படுத்தும் ஒரு வாழ்க்கையாக வாழனும். இருவரும் தொழுவது குரான் ஓதுவது,நபி வரலாறு தெரிந்து பின்பற்றி நடக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later