படிக்காத மனிதர்களின் வழ்க்கை
படித்து பட்டம் பெற்றவர்களைவிட படிக்காதவர்களிடமிருந்தே நான் அதிகமான அனுபவங்களை பெற்றுக் கொண்டேன்
#அதுவே என்னை வேறு திசைக்கு நகர்த்தி சென்றது
#அதுவே எனது மன வலிமையை பலப்படுத்தியது
#அதுவே என்னை போராட வைத்தது
#அதுவே என்னை தோல்வியிலிருந்து மீள செய்தது
#அதுவே வேதனைகளின் போதும் சோதனைகளின் போதும் பக்குவமாக என்னை பக்குவப்படுத்தியது
அதுவே என் மனதை ஏழ்மையில் பக்கம் திரும்ப செய்தது
படிக்காத மனிதர்களின் அனுபவம் மகத்தானது அதனை அரவணைத்துக் கொள்ளுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later