மனநலம் பாதிப்பு-பெண்களே
மனநல பாதிப்பு ஆண்களை விட பெண்களையே அதிகமாக பாதிக்கிறது, இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதேயில்லை, இன்னும் சொல்லப்போனால் தனக்கு மனநல பாதிப்பு உருவாகிறது என்பதை பல பெண்களே அறிவதில்லை.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு (Menstrual imbalance) பெரும்பாலும் மனநலப் பிரச்சனைகளே முக்கியக் காரணமாக அமைகின்றது.
சிறு வயதில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் காரணமாக பெண்மையை வெறுக்கும் பெண்களுக்கும், மனதளவில் பெண்மையை ஏற்றுக் கொள்ளாதப் பெண்களுக்கும் (Rejection of one's femininity) மனநலப் பிரச்சனைகளும், சீரற்ற மாதவிடாய் சுழற்சியும் (Estrogen hormone) பாதிப்பும் ஏற்படுகின்றது.
இதேப்போல் பெண்களுக்கு ஏற்படும்
ஒற்றைத் தலைவலி, கர்ப்பப்பை நீர்க்கட்டிகள், மார்பகப் புற்றுநோய் ஆகியவையும் நாள்பட்ட மனநல பாதிப்பின் முதிர்ச்சியால் ஏற்படும் மிக முக்கியப் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. நாற்பதை கடக்கும் பெண்கள் கண்டிப்பாக ஒருமுறையாவது, மனநல ஆலோசகரை சந்தித்து ஒரு கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளை அலட்சியப் படுத்தாதீர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later