ஜென்ஸ் பாண்ட் கதை
!!...மிக ஏழ்மையில் பிறந்து சாதித்த James Bond என்ற Sean Connery ..
.
................எமது இளமையை கொள்ளை கொண்ட Sean Connery நேற்று இறந்தார் ...
.
................Edinburgh Scotland இல் ஒரு மிக ஏழ்மையான கூலித்தொழிலாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர் ...
.
.............................அவருடைய இன்றை மனைவி சொல்கிறார் Micheline Roquebrune ...இவ்வளவு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சாதித்தவரை நான் கண்டதில்லை என்று ...
.
......மிக ஏழ்மையான பகுதியாகிய Fountainbridge, Edinburgh இல் 1930 இல் பிறந்தவர் ..
.......................அவர் ஒருபோதும் தனது ஏழ்மையான பிறப்பையோ அந்த ஏழைகளின் பகுதியையோ மறைத்தும் இல்லை , மறந்ததும் இல்லை ..
.
.....நான் பிறந்த பகுதியில் மிக மிக இளமையிலேயே சிறுவர்கள் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிறார் ..
.
.............அவ்வளவு ஏழ்மை .....ஒரு சிறிய வீட்டில் 9 பேர் வாசிப்பார்களாம் ..
.
.........................தனது 13 வயதில் பாடசாலையை விட்டு வெளியேறி பால் விற்றுபவராக தொழில் செய்தார் , பின்பு லாரி சாரதியாகவும் வீட்டு பாவனை பொருட்களை துடைப்பவராகவும் தொழில் புரிந்தார் ...
.
.....பின்பு 2 வருடங்கள் கடற்படையில் இணைந்திருந்த இவர் அதன் பின்பு bodybuilder ஆக பயிற்சி பெற்றார் ...
.
..........................தன்னை படங்களை வரையும் மாணவர்களுக்கு ஒரு model for art students ஆக தனது உடலின் பாகங்களை வரையவைத்து பணம் சம்பாதித்தவர் ..
.
..................1953 இல் ஒரு கோரஸ் பாடகராக தன்னை இணைத்துக்கொண்டு பாடி தனது வருமானத்தை தொடர்ந்தார் ..
.
..............அப்போது தான் நடிகர் Michael Caine அவர்களை சந்த்தித்து மிக நெருங்கிய நண்பர் ஆனார் ...
.
....அவரால் தான் அவருக்கு மிக சிறிய கதாபாத்திரங்கள் நடிப்புக்காக கிடைத்தது ...
.........................நடிப்பில் உயர்ந்தார் உயர்ந்தார் James Bond வரை ...
.
...பல விருதுகளை பெற்று மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் இறுதிவரை நின்றார் ...
.
.............ஒடுக்கப்பட்ட ஒருவன் மிக உயர்ந்தான் Sir Thomas Sean Connery
கருத்துகள்
கருத்துரையிடுக
Thank you we will call back later